அமெரிக்க மேயர் தேர்தல்

அனுதாப ஓட்டுக்களை அள்ள தன்னைத் தானே கடத்திய பெண்..! அமெரிக்க மேயர் தேர்தலில் கலகலப்பு..!

அமெரிக்காவின் தென் கரோலினாவில் மேயர் பதவிக்கு போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஒருவர் வாக்குகளைப் பெறுவதற்காக, தன்னைத் தானே போலியாகக் கடத்தி நாடகமாடியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்….