அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

கும்பாபிஷேக பணிகளை நேரில் ஆய்வு செய்த எம்.ஆர். விஜயபாஸ்கர்

கரூர்: கரூரில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர்…

ஆண்களுக்கான கையுந்து பந்து போட்டியை துவக்கி வைத்த எம்.ஆர். விஜயபாஸ்கர்

கரூர்: கரூர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் அம்மா டிராபி ஆண்களுக்கான கையுந்து பந்து போட்டியை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர்…

மகளிர் பால் உற்பத்தியாளர்கள் சங்க கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர்

கரூர்: கரூரில் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் சங்க கட்டிடத்தை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்….

ஆண்களுக்கான நவீன கருத்தடை விழிப்புணர்வு பிரச்சார வாகனம் துவக்கம்

கரூர்: கரூர் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் வாகனத்தையும், ஆண்களுக்கான நவீன கருத்தடை விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தையும் கரூரில் தமிழக…

20 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டு முறை தண்ணீர் திறப்பு: அமைச்சரின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி

கரூர்: கரூர் அருகே ஆத்துப்பாளையம் அணையைத் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி…

நியாய விலை கடையில் பொதுமக்களுக்கு இலவச முகக் கவசங்கள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர்

கரூர்: கரூர் அடுத்த ஆட்சிமங்களம் நியாய விலை கடையில் பொதுமக்களுக்கு இலவச முகக் கவசங்கள் வழங்கும் திட்டத்தை போக்குவரத்து துறை…