அரசு திட்டங்கள் தொடக்கம்

பிரதமர் மோடி நாளை அசாம், மேற்கு வங்கத்திற்கு பயணம்: அரசு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்…!!

புதுடெல்லி: பிரதமர் மோடி நாளை அசாம், மேற்கு வங்க மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டு, பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்….