அரசு பேருந்து ஊழியர்கள்

தமிழகத்தில் 2வது நாளாக தொடரும் அரசு பேருந்து ஊழியர்கள் போராட்டம்: பொதுமக்கள் அவதி..!!

சென்னை: தமிழகம் முழுவதும் 2வது நாளாக அரசு பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பெரும்பாலான மாவட்டங்களில் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்….