அரசு மருத்துவமனை டீன்

தரக்குறைவான பேச்சு.. மன உளைச்சலை ஏற்படுத்தும் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி டீன் : செவிலியர்கள் பரபரப்பு புகார்!!

திருப்பூர் : ரவுண்ட்ஸ் விசிட் என்ற பெயரில் தரைக்குறைவான பேசும் அரசு மருத்துவக்கல்லூரி டீன் மீது செவிலியர்கள் புகார் அளித்துள்ளனர்….