அரசு விடுமுறை அறிவிப்பு

தைப்பூச திருவிழாவிற்கு முதல்முறையாக அரசு விடுமுறை: முருகன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்..!!

சென்னை: தமிழகத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முதல்முறையாக இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் கடவுளாகிய முருகப் பெருமானைச் சிறப்பித்து…