அரிய வகை பறவைகள் பறிமுதல்

விற்பனைக்கு வந்த அரிய வகை பறவைகள் பறிமுதல்… அதிகாரிகள் வார்னிங்…!

புதுச்சேரி : புதுச்சேரியில் வேட்டையாடி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அரிய வகை பறவைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர் தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்….