அவசர கூட்டம்

ஜாக்டோ- ஜியோ மாநில மாநாடு ஒத்திவைப்பு: அவசரக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்…!!

ஜாக்டோ- ஜியோ மாநில மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக அந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துகொண்ட அவசரக் கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது….