அவசர தேவை

நாட்டிலேயே முதன்முறை.. அவசர தேவைக்காக ஆகாய மார்க்கமாக மருந்து : மத்திய அமைச்சர் துவக்கி வைத்தார்!!!

தெலுங்கானா : அவசர தேவைக்கு ஆகாய மார்க்கமாக மருத்துவமனைகளுக்கு ட்ரோன் மூலம் மருந்து வினியோகம் செய்ய புதிய திட்டம் துவங்கப்பட்டது….