ஆந்திர மீனவர்கள்

தமிழக மீனவர்களை விரட்டி சென்ற ஆந்திர மீனவர்கள் : நடுக்கடலில் சிறைபிடித்ததால் பரபரப்பு!!

ஆந்திரா : நெல்லூர் அருகே கடலில் தமிழ்நாட்டை சேர்ந்த 180 மீனவர்களை ஆந்திர மீனவர்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது….