ஆற்றுத் திருவிழா

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஆற்றுத் திருவிழாக்கள் நடத்த தடை: பொதுமக்களின்றி களையிழந்த ஆற்றுப்படுகை..!!

விழுப்புரம்: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இன்று ஆற்றுத் திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால் திருவிழா நடைபெறும் இடங்கள் களையிழந்து காணப்படுகிறது….