ஆல்பா வைரஸ் தொற்று

அமெரிக்காவை அச்சுறுத்தும் டெல்டா வகை கொரோனா வைரஸ்: 28.7% பேருக்கு ஆல்பா வைரஸ் தொற்று!!

வாஷிங்டன்: இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகை கோவிட் வைரசின் ஆதிக்கம் தற்போது தங்கள் நாட்டில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது….