ஆஸ்டின்

அமெரிக்காவின் முதல் கறுப்பின பாதுகாப்புச் செயலாளராக ஆஸ்டின் நியமனம்..! செனட் சபை ஒப்புதல்..!

அமெரிக்காவின் முன்னாள் ராணுவ ஜெனெரலான லாயிட் ஜே. ஆஸ்டின், நாட்டின் முதல் கருப்பின பாதுகாப்பு செயலாளராக அமெரிக்க செனட்  சபையால் உறுதிப்படுத்தப்பட்டார்….