இசைக்கலைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

நிகழ்ச்சிகளை அரங்கேற்றம் செய்ய அனுமதி அளிக்க கோரிக்கை: இசைக்கலைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருநெல்வேலி: கிராமக் கோவில்களில் திருவிழாக்களுக்கு அனுமதி அளித்து தங்களது நிகழ்ச்சிகளை அரங்கேற்றம் செய்ய தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும்…