இதுவரை 4 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டிருப்பது இமாலய சாதனை

இதுவரை 4 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டிருப்பது இமாலய சாதனை:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: தமிழ்நாட்டில் மெகா தடுப்பூசி முகாம்களில் ஒரே நாளில் 28.36 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தேசிய சாதனை என்றும்,…