இந்தியா சிஆர்பிஎஃப்

“தாய் நாட்டிற்காக சேவை செய்யவே சீறுடை அணிந்தேன்” – துணிச்சலுக்கான பதக்கத்தை 7வது முறையாக பெற்ற சிஆர்பிஎஃப் வீரர் உருக்கம்.

சிஆர்பிஎஃப் வீரர் நரேஷ் குமார், 4 ஆண்டுகளில் துணிச்சலுக்கான பதக்கத்தை 7-வது முறையாக பெற்றுள்ளார். பஞ்சாப் மாநிலம் ஹோஷ்ஹியார்பூரை சேர்ந்தவர்…