இந்தியா சீனா

VIVO நிறுவனத்தில் வரி ஏய்ப்பு அம்பலம் : வரி செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பிய இயக்குநர்கள்… இந்தியா – சீனா வர்த்தக உறவில் பாதிப்பு?

விவோ மொபைல் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்திய நிலையில் அந்நிறுவன இயக்குநர்கள் தப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….