இந்திய தேர்தல் ஆணையம்

தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகிறது..!!!

புதுடெல்லி: தமிழகம், புதுவை, அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி இன்று வெளியாகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா,…

தனிச் சின்னம் கனவு : தேர்தல் கமிஷன் முடிவால் திகைப்பில் மதிமுக, விசிக… திமுக நிம்மதி பெருமூச்சு!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை சந்திப்பதற்காக திமுக மெகா கூட்டணியை உருவாக்கி இருக்கிறது. அதில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட்,…

வேட்பாளர்களின் செலவுத் தொகை ரூ.22 லட்சமாக அதிகரிப்பு : இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தகவல்..!!

புதுச்சேரி : சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவுத் தொகை ரூ.22 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரியில் இந்திய தேர்தல் ஆணையர்…

வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் நீட்டிப்பு… கூடுதலாக 25,000 வாக்குச்சாவடிகள்… சுனில் அரோரா வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்..!!

சட்டப்பேரவை தேர்தல் குறித்து தமிழக அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை..!! தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து…

சட்டப்பேரவை தேர்தல் குறித்து தமிழக அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை..!!

சென்னை : தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக அரசு அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழக…

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் : தேர்தல் அதிகாரிகளிடம் இந்திய கம்யூ., வலியுறுத்தல்

சென்னை : தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று சென்னையில் இந்திய தலைமை…

சூடுபிடிக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகள் : தலைமை தேர்தல் அதிகாரி சென்னை வருகை..!!!

சென்னை : தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா சென்னை…

வாக்களிக்க இனி வாக்குச் சாவடிக்கே செல்லத் தேவையில்லை..? புதிய தொழில்நுட்பத்தைக் கையிலெடுக்கும் தேர்தல் ஆணையம்..!

வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்கு செல்லாமல் இருக்கும் இடத்திலிருந்து வாக்களிக்கும் வசதிக்கான சோதனைகள் விரைவில் தொடங்கும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர்…

தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்.,லில் தேர்தல் : கசிந்தது தேர்தல் ஆணைய வட்டாரத் தகவல்..!!!

சென்னை : தமிழக சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. தமிழகத்தில்…

முன்கூட்டியே நடைபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தல்..? பள்ளி பொதுத் தேர்வுகளை முன்னிட்டு முன்கூட்டியே நடத்த வாய்ப்பு..!

 இந்தியாவில் 2021 ஏப்ரல்-மே மாதங்களில் நாட்டின் பல மாநிலங்களில் திட்டமிடப்பட்டுள்ள சட்டசபைத் தேர்தல்களை முன்கூட்டியே நடத்தி முடிக்க, இந்திய தேர்தல்…

முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்குமுறைக்கு எதிர்ப்பு : திமுகவின் மனு ஜன.,7ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை : முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு அளிக்கும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தொடர்ந்த வழக்கின் விசாரணை…

தமிழக சட்டப்பேரவைக்கு முன்கூட்டியே தேர்தலா..? சென்னையில் தேர்தல் ஆணைய குழு பதில்..!!

சென்னை : தமிழக சட்டப்பேரவை தேர்தலை நடத்துவது தொடர்பாக சென்னையில் இந்திய தேர்தல் ஆணையக் குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர். சென்னை…

விறுவிறுப்பாக நடக்கும் சட்டப்பேரவை தேர்தல் பணிகள் : சென்னையில் 2வது நாளாக தேர்தல் ஆணையம் ஆலோசனை

சென்னை : தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் 2வது நாளாக இன்றும் ஆலோசனை நடத்தினர்….

ஏப்.,3வது வாரத்தில் தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் : தேர்தல் ஆணையத்திடம் அதிமுக வலியுறுத்தல்.!!!

சென்னை : தமிழக சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் மாதம் 3வது வாரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல்…

ஓய்வு பெற இருக்கும் அதிகாரிகளை தேர்தல் பணிகளில் நியமிக்க வேண்டாம் : தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

சென்னை : சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நிலையில், இன்னும் 6 மாதத்தில் ஓய்வு பெற இருக்கும் அதிகாரிகளையும்…

பஞ்சாப்பின் ‘ஐகான்’-ஆக நடிகர் சோனு சூட் நியமனம் : மனிதநேயமிக்க செயலுக்கு கிடைத்த கவுரவம்..!!

டெல்லி : பஞ்சாப் மாநிலத்தில் அடையாளமாக பிரபல நடிகர் சோனு சூட் நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கொரோனா…

பீகார் தேர்தலில் தோல்வி..! மீண்டும் ஈ.வி.எம் அரசியலைக் கையிலெடுத்த ஆர்ஜேடி..! நோஸ் கட் கொடுத்த தேர்தல் ஆணையம்..!

பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றுள்ள நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தளம்…

“ஸ்டார் பிரச்சாரகர்” அந்தஸ்து ரத்து..! ஐட்டம் கருத்தால் கமல்நாத் மீது தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை..!

மத்திய பிரதேசத்தில் நவம்பர் 3’ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், அதற்கு முன்னதாக காங்கிரசுக்கு ஒரு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக, இந்திய…

பீகாரில் மீண்டும் வெடித்தது வன்முறை..! கலெக்டர் மற்றும் எஸ்பியை பந்தாடிய தேர்தல் ஆணையம்..!

துர்கா சிலை கரைப்பின் போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் முங்கர் காவல்துறை கண்காணிப்பாளரை உடனடியாக நீக்க…

கமல்நாத்தின் “ஐட்டம்” கருத்து..! 48 மணி நேரம் கெடு விதித்த இந்திய தேர்தல் ஆணையம்..!

இந்திய தேர்தல் ஆணையம் கமல்நாத்தின் ஐட்டம் கருத்து தொடர்பாக இன்று நோட்டீஸ் அனுப்பி, 48 மணி நேரத்திற்குள் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க…

தேர்தல் விதிமுறைகளை பின்பற்றுவதில் ஒத்துழைப்பு வழங்குக!….அரசியல் கட்சிகளுக்கு கடிதம்…!

புதுடெல்லி: தமிழகத்தில் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்….