இந்து கோவில் திறப்பு

அடுத்த ஆண்டு தீபாவளியன்று துபாயில் கட்டப்பட்டு வரும் இந்து கோவில் திறப்பு..! கோவில் நிர்வாகம் தகவல்..!

அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளியன்று துபாயில், ஒரு தனித்துவமான அரேபிய தோற்றத்துடன் கூடிய கம்பீரமான புதிய இந்து கோவில் திறக்கப்படும்…