இன்னோவா கார்

ஆசை ஆசையாய் வாங்கிய “இன்னோவா கார்“ : மகனே காரைத் திருடிய கொடுமை!!

மதுரை : தந்தைக்கு தெரியாமல் காரை திருடிச் சென்று விற்க முயன்ற மகன் தலைமறைவானதால் தேடும் முயற்சியில் காவல்துறையினர் இறங்கியுள்ளனர்….