இன்று முதல் திறப்பு

முழு ஊரடங்கிலும் இன்று முதல் ரேஷன் கடைகள் இயக்கம்: கொரோனா விதிகளை கடைபிடிக்கும் பொதுமக்கள்..!!

சென்னை: முழு ஊரடங்கிலும் பொதுமக்கள் நலன் கருதி ரேஷன் கடைகள் இன்று முதல் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது….