இயக்குநர் கார்த்திக் நரேன்

கல்லூரி படிப்பை பாதியில் விட்டதற்கு காரணம் கார்த்திக் சுப்புராஜ் தான்: கார்த்திக் நரேன் !

தான் கல்லூரி படிப்பை கைவிட்டதற்கு கார்த்திக் சுப்புராஜ் தான் காரணம் துருவங்கள் பதினாறு படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் கூறியுள்ளார்….