இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்

உத்தரபிரதேசத்தில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்..! 6 பேர் பலியான பரிதாபம்..!

உத்தரப்பிரதேசத்தில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் லக்னோ-ஹார்டோய் தேசிய நெடுஞ்சாலையில் நடந்துள்ளது. இந்த விபத்தால் 12’க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக…