இறைச்சி பிரியர்கள் ஏமாற்றம்

கொரோனா பரவல் அச்சம்: உக்கடம் மீன் மார்க்கெட் மூடல்…ஏமாற்றத்துடன் திரும்பிய இறைச்சி பிரியர்கள்…!!

கோவை: உக்கடம் மீன் மார்க்கெட் காலை 5 மணியுடன் மூடப்பட்டதால் மீன் வாங்க சென்ற இறைச்சி பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்….