இலங்க தமிழர் மறுவாழ்வு முகாம்

இலங்கை அகதிகள் முகாம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என்ற அறிவிப்பு : தமிழக அரசு அரசாணை வெளியீடு!!

இலங்கை தமிழர் அகதிகள் முகாம் என்பது ‘இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்’ என்று பெயர் மாற்றப்பட்ட அரசாணை இன்று வெளியாகியுள்ளது….