இலவச வாக்குறுதி

இனி வாக்குறுதிகளை அள்ளி வீச முடியாது… அரசியல் கட்சிகளின் அடிமடியிலேயே கைவைத்த தேர்தல் ஆணையம்…!!

தேர்தலின் போது இலவச வாக்குறுதிகளை அளிக்கும் அரசியல் கட்சிகளுக்கு புதிய விதிகளை வகுக்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது….