இளம்பெண்ணை கொலை செய்துவிட்டு இளைஞர் தற்கொலை

ஒருதலைக் காதல் விவகாரத்தில் இளம்பெண்ணை கொலை செய்துவிட்டு இளைஞர் தற்கொலை

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே ஒருதலைக் காதல் விவகாரத்தில் இளம்பெண் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை…