உச்சநீதிமன்றத்தில் நேரடி வழக்கு விசாரணை

உச்சநீதிமன்றத்தில் நேரடி வழக்கு விசாரணை..! சோதனை அடிப்படையில் தொடங்க முடிவு..! நிலையான இயக்க நடைமுறை வெளியீடு..!

பல்வேறு வழக்கறிஞர்களின் அமைப்புகளின் கோரிக்கையின் பேரில் சோதனை அடிப்படையில் வழக்குகளின் நேரடி விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் நிலையான இயக்க நடைமுறையை (எஸ்ஓபி) வெளியிட்டுள்ளது….