உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி

பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற அமைச்சர் பொன்முடி: உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி

விழுப்புரம்: திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் அமைச்சர் பொன்முடி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்….