உடுமலை

உடுமலை அருகே சொகுசு காரில் திடீர் தீ : தனியார் பள்ளி ஆசிரியர் உயிர்தப்பினார்!!

திருப்பூர் : உடுமலை அருகே சொகுசு காரில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காரில் இருந்த தனியார் பள்ளி…

திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு : சிக்கனமாக பயன்படுத்த அமைச்சர் வேண்டுகோள்!!

திருப்பூர் :  உடுமலை அருகே திருமூர்த்தி அணையில் இருந்து மூன்றாம் மண்டல பாசனத்திற்காக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தண்ணீர் திறந்து…

கேரளாவில் பரவும் பறவைக்காய்ச்சல் எதிரொலி : ஒன்பது ஆறு சோதனைச்சாவடியில் உஷார் நிலை!!

திருப்பூர் : கேரளாவில் பரவும் பறவைக்காய்ச்சல் தமிழக கேரள எல்லையான உடுமலை அருகே உள்ள ஒன்பதாறு செக்போஸ்டில் உஷார்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது….

9 மாதங்களுக்கு பிறகு உடுமலை பஞ்சலிங்க அருவியில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி…!!

உடுமலை: உடுமலை பஞ்சலிங்க அருவியில் குளிக்க 9 மாதங்களுக்கு பின்னர் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருப்பூர்…

ஒரே ஆண்டில் 3வது முறையாக நிரம்பிய அமராவதி அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!

திருப்பூர்: இந்த ஆண்டில் அமராவதி அணை தற்போது 3வது முறையாக நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டம் உடுமலையை…

விரைவில் நிரம்பும் அமராவதி அணை : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

திருப்பூர் : உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக அணை நீர்…

வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தபால் ஊழியர் உயிரோடு எரிந்து பலி : மனைவி மற்றும் மகன்கள் கவலைக்கிடம்!!

திருப்பூர் : உடுமலையில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தபால் ஊழியர் உயிரோடு எரிந்த நிலையில் மனைவி மற்றும் மகன்களை…

திருமணமாகி ஒன்றரை மாதமே ஆன இளம் தம்பதியினர் தற்கொலை : திருப்பூர் அருகே அதிர்ச்சி!!

திருப்பூர் : உடுமலை அருகே பூலாங்கிணறு பகுதியை சார்ந்த இளம் தம்பதிகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து…

கனமழையால் அமராவதி அணை நிரம்பியது : நள்ளிரவு முதல் உபரி நீர் வெளியேற்றம்!!

திருப்பூர் : அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் பாதுகாப்பு…

இளைஞரை வெட்டிவிட்டு இளம் பெண்ணை அழைத்து சென்ற கும்பல்!!

திருப்பூர் : உடுமலையில் சினிமாவில் வருவது போல இளைஞரை அரிவாளால் வெட்டிவிட்டு இளம் பெண்ணை அழைத்து சென்ற சம்பவம் பரப்பரப்பை…

மலைவாழ் பெண் சுட்டுக்கொலை : நாட்டுத்துப்பாக்கியால் சுட்ட 3 பேர் கைது!!

திருப்பூர் : உடுமலை அருகே மறையூரில் மலைவாழ் பெண் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண்ணின் உறவினர் உட்பட…