உணவக உரிமையாளரை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு

உணவக உரிமையாளரை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு: கேரளவை சேர்ந்த வாலிபர் கைது

ஈரோடு: பெருந்துறையில் உணவக உரிமையாளரை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த கேரள வாலிபரை காவல்துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்…