உதவி ஆய்வாளருக்கு கொரோனா

உதவி காவல் ஆய்வாளருக்கு கொரோனா! புன்செய் புளியம்பட்டி காவல்நிலையம் மூடல்.!

ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி உதவி காவல் ஆய்வாளருக்கு கொரானா தொற்று உறுதியானதை தொடர்ந்து காவல் நிலையம் மூடப்பட்டது….