உதவி ஆய்வாளரை நேரில் அழைத்து பாராட்டிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்

ஆசிரியர்களை புகழ்ந்து பேசிய காவல்துறை உதவி ஆய்வாளர்: உதவி ஆய்வாளரை நேரில் அழைத்து பாராட்டிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் ஆசிரியர்கள் குறித்து காவல்துறை உதவி ஆய்வாளர் உயர்வாக பேசியது சமூகவலைதளங்களில் வெளியானதையடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரில்…