உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

மத்திய பிரதேசத்தை தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு : திருமண நிகழ்ச்சிக்கு புதிய கட்டுப்பாடு!!

ஒமிக்ரான் பரவலை தடுக்கும் வகையில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதாக உத்தரபிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. ஒமிக்ரான்…