உலகளாவிய முதலீடு

நெடுஞ்சாலை மற்றும் எம்.எஸ்.எம்.இ துறைகளில் உலகளாவிய முதலீடு..! நிறுவனங்களுக்கு நிதின் கட்கரி அழைப்பு..!

இந்திய நெடுஞ்சாலைகள் மற்றும் எம்.எஸ்.எம்.இ துறைகளில் சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் முதலீட்டை அதிகரிக்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அழைப்பு…