உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 10 வயது சிறுவன்

ஒரு நிமிடத்தில் 26 முறை நிரலம்ப பூர்ண சக்கராசன யோகாசனம் : உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 10 வயது சிறுவன்

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் 10 வயது சிறுவன் ஒருநிமிடத்தில் 26 முறை நிரலம்ப பூர்ண சக்கராசன யோகாசனம் செய்து ‛இந்தியா புக்…