உள்துறை அமைச்சர் அமித் ஷா

கேரளாவிற்கு அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்: உள்துறை அமைச்சர் அமித் ஷா

கேரளா மக்களுக்கு உதவ மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்….