உ.பி. துணை முதல்வர்

30 மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கிய உ.பி. துணை முதல்வர்..! எதற்காகத் தெரியுமா..?

உத்தரப்பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக தனது 30 மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்….