ஊசி

வலி இல்லாத ஊசி இருந்தா எவ்வளவு நன்றாக இருக்கும் என நினைத்தவர்களுக்கு எல்லாம் ஒரு ஹேப்பி நியூஸ்!!!

ஊசி என்றாலே பலரும் அலறி அடித்து தான் ஓடுவோம். யாரும் ஊசி போட்டு கொள்ள  விரும்புவதில்லை. நம்மில் பெரும்பாலோர் வலிக்காதது…