ஊதியம் நிறுத்தி வைப்பு

அரசுப்பள்ளியில் 3 மாத ஊதியம் வழங்காமல் இழுத்தடிப்பு… புதுக்கோட்டையில் வட்டாரக்கல்வி அலுவலகத்தை சூறையாடிய பெண் ஆசிரியர்..!!

புதுக்கோட்டை அருகே 3 மாத ஊதியத்தை வழங்காததால் ஆத்திரமடைந்த அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை, வட்டாரக் கல்வி அலுவலகத்தை சூறையாடிய சம்பவம்…