ஊன்றிய போது சிறுவன் பலி

திமுக கொடிக் கம்பம் ஊன்றிய போது சிறுவன் பலியான விவகாரம் : அமைச்சர் பொன்முடி பொறுப்பேற்க வலியுறுத்தல்!!

விழுப்புரம் அருகே மாம்பழப்பட்டு பகுதியில் திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வருகை தர அமைச்சர் க.பொன்முடிக்கு அழைப்பு…