ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு

ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து மேற்பட்ட கிராம மக்கள் போராட்டம்

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூரை சுற்றியுள்ள 5 ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்க வேண்டாம் எனக்கூறி 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திருக்கோவிலூர் பேரூராட்சி…