எதிர்பாரதவிதமாக நாட்டு துப்பாக்கி வெடித்ததில் வனவர் உள்ளிட்ட இருவர் காயம்

வன விலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேர் கைது: எதிர்பாரதவிதமாக நாட்டு துப்பாக்கி வெடித்ததில் வனவர் உள்ளிட்ட இருவர் காயம்

தருமபுரி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே வன விலங்குகளை வேட்டையாட முயன்றவர்களை பிடித்தபோது, எதிர்பாரதவிதமாக நாட்டு துப்பாக்கி வெடித்ததில் வனவர் உள்ளிட்ட இருவர்…