எம்.பி. சு.வெங்கடேசன் பேட்டி

ஒரு மாதத்தில் பெரியார் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரும் : எம்.பி. சு.வெங்கடேசன் பேட்டி

எதிர்காலத்தை கருத்தில் கொள்ளாமல் மதுரை பெரியார் பேருந்து நிலைய சீரமைப்பு பணிகளை திட்டமிட்ட முந்தைய ஆட்சியாளர்களின் தவறுகள் குறித்து விசாரிக்கப்படும்…