எம்.பி பதவி பாஜகவுக்கு ஒதுக்கீடு

புதுச்சேரி மாநிலங்களவை பாஜக வேட்பாளராக முன்னாள் நியமன எம்.எல்.ஏ. செல்வகணபதி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலங்களவை பாஜக வேட்பாளராக முன்னாள் நியமன எம்.எல்.ஏ. செல்வகணபதி அறிவிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 10…