ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் துவங்கும்

ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் துவங்கும் ஐபிஎல் தொடர்!

இந்தாண்டு நடக்கவுள்ள 14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டி வரும் ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் துவங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன….