ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது தமிழ்நாடு அணி

ஹரியானாவில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டி: ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது தமிழ்நாடு அணி: திருச்சியில் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

திருச்சி: ஹரியானாவில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற தமிழ்நாடு அணி வீரர்களுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு…