ஒருநாள் முதல்வர்

நிஜத்தில் அரங்கேறிய ‘முதல்வன்’ திரைப்படம்: உத்தரகண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வரான மாணவி..!!

உத்தரகண்ட்: தெளலத்பூர் கிராமத்தைச் சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவி சிருஷ்டி கோஸ்வாமி, இன்று ஒரு நாள் முதலமைச்சராக செயல்படுகிறார்….