ஒரே நாளில் 227 பேர் பாதிப்பு

கோவையில் 10 போலீசார் உட்பட 227 பேருக்கு கொரோனா..! மொத்த பாதிப்பு இவ்வளவா?

கோவை : கோவையில் காவலர்கள் 10 பேர் உள்பட 227 பேருக்கு இன்று கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது….