ஓசி டீ

‘நா லோக்கல் ஆளு…எங்கிட்டயே காசு கேக்குறயா’: ‘ஓசி’ டீ கொடுக்காததால் ஆத்திரம்…கடையை அடித்து நொறுக்கிய போதை ஆசாமி!!

சென்னை: குடித்த டீக்கு காசுகேட்ட ஆத்திரத்தில் கடையை அடித்து நொறுக்கிய போதை ஆசாமியின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது….